Map Graph

பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்

பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்]

தான்தோன்றியம்மன் கோயில் அல்லது தான்தோன்றியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும். இக்கோயிலை அகரம் பகுதியில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிடுவர்.

Read article